jQuery Carousel

நூல்கள்

ம.பொ.சி. எழுதிய நூல்கள் (ஆண்டு வாரியாக)

1. கப்பலோட்டிய தமிழன் [1944]



2. எனது போராட்டம் -1 [1974]



3. எனது போராட்டம் -2 [1974]



4. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு [1964]



5. ஆன்மீகமும் அரசியலும் [1980]



6. காந்தியடிகளும் ஆங்கிலமும் [1961]



7. இலக்கியங்களில் புத்திரசோகம் [1986]



8. இன்பத் தமிழா? இந்தி – ஆங்கிலமா? [1963]



9. கம்பரும் காந்தியடிகளும் (1981)



10. கண்ணகி வழிபாடு [1950]



11. சிலம்புச் செல்வரின் பல்கலைக் கழகப் பேருரை [1984]



12. சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]



13. சிலப்பதிகார ஆய்வுரை [1979]



14. ஆங்கிலம் வளர்த்த மூடனம்பிக்கை [1982]



15. பாரதியார் பற்றிய ம.பொ.சி.பேருரை [1983]



16. மொழிச் சிக்கலும் மாநில சுயாட்சியும் [1968]



17. சுதந்திரப் போரில் தமிழகம் [1948]



18. தமிழா?ஆங்கிலமா? [1961]



19. தமிழர் கண்ட காந்தி [1949]



20. உலக மகாகவி பாரதி [1966]



21. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]



22. வள்ளலாரும் பாரதியும் [1965]



23. வள்ளுவர் வகுத்த வழி [1952]



24. வந்தே மாதரம் வரலாறு [1977]



25. வேதாரணியத்திலிருந்து டில்லி ராஜ்காட் வரை [1988]



26. வீரபாண்டிய கட்டபொம்மன் [1949]



27. விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு [1978]



ம.பொ.சி. எழுதிய நூல்கள் (பொருள் வாரியாக)

1. க… தன் வரலாற்று நூல் [ 1 ]
2. ங… சிறுகதைத் தொகுப்பு [ 1 ]
3. ச… பயண நூல்கள் [ 4 ]
4. ஞ… வாழ்க்கை வரலாற்று நூல்கள் [ 9 ]
5. ட… வள்ளலார் பற்றிய நூல்கள் [ 8 ]
6. ண… பாரதியார் பற்றிய நூல்கள் [ 7 ]
7. த... காந்தியடிகள் பற்றிய நூல்கள் [ 6 ]
8. ந... திருவள்ளுவர் பற்றிய நூல்கள் [ 2 ]
9. ப… கம்பர் பற்றிய நூல்கள் [ 4 ]
10. ம... சிலப்பதிகாரம் பற்றிய நூல்கள் [ 13 ]
11. ய... மாநில சுயாட்சி பற்றிய நூல்கள் [ 20 ]
56. தமிழகத்தில் தமிழரசு [1946]
57. தமிழருக்கும் சுயநிர்ணயம் [1946]
58. புதிய தமிழகம் [1946]
59. தமிழரும் பிரிட்டிஷ் திட்டமும் [1946]
60. தமிழரசுக் கழக முதலாவது மாநில மாநாட்டுத் தலைமையுரை [1947]
61. தமிழன் குரல் [1947]
62. சுயாட்சித் தமிழகம் [1949]
63. பிரிவினை வரலாறு [1950]
64. திராவிடத்தாரின் திருவிளையாடல்கள் [1950]
65. திராவிடர் கழகமே, வேங்கடத்திற்கு வெளியே போ![1951]
66. தமிழரசா? திராவிடஸ்தானா? [1952]
67. தமிழரசுக் கழக இரண்டாவது மாநில மாநாட்டுத் தலைமையுரை [1952]
68. வடக்கெல்லைப் போர் [1953]
69. முரசு முழங்குகிறது [1955]
70. தி.மு.க.வின் கொள்கை மாற்றம் [1957]
71. சுயாட்சியா? பிரிவினையா? [1959]
72. மொழிச் சிக்கலும் மாநில சுயாட்சியும் [1968]
73. மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு [1973]
74. சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் [1974]
75. புதிய தமிழகம் படைத்த வரலாறு [1986]
12. ர… மொழிச் சிந்தனை பற்றிய நூல்கள் [ 11 ]
13. ல… விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்கள் [ 10 ]
14. வ… இனவுணர்வு பற்றிய ஆய்வு நூல்கள் [ 5 ]
15. ழ… பேச்சுக்கலை பற்றிய நூல்கள் [ 2 ]
16. ள… பிற கட்டுரை நூல்கள் [ 42 ]
104. ஏன் வேண்டும் எதிரணி? [1946]
105. ஆத்திரம் பொங்கல் [1947]
106. கம்யூனிஸ்டுகள் முடிவை மாற்ற முயல்வார்களா?[1947]
107. வானொலியில் ம.பொ.சி. [1947]
108. மே தினப் புரட்சி [1949]
109. சீர்திருத்தப் போலிகள் [1950]
110. தமிழர் திருநாள் [1951]
111. இலக்கியத்தின் எதிரிகள் [1953]
112. இலக்கியச் செல்வம் [1955]
113. ம.பொ.சி. கூறுகிறார் [1955]
114. பொம்மன் புகழிலும் போட்டியா? [1956]
115. கட்டுரைக் களஞ்சியம் [1956]
116. இன்பத் தமிழகம் [1956]
117. ம.பொ.சி.பேசுகிறார் (பர்மா சொற்பொழிவு) [1956]
118. சிந்தனை அலைகள் [1964]
119. இலக்கியத்தில் சோசலிசம் [1965]
120. தமிழிசை வரலாறு [1966]
121. ஔவை - யார் [1967]
122. சான்றோரின் சாதனைகள் [1970]
123. ஆன்ம நேய ஒருமைப்பாடு [1970]
124. திருக்குறளில் கலை பற்றிக் கூறாத்தேன்? [1974]
125. தமிழிசை வாழ்க [1978]
126. கல்வி நெறிக் காவலர் (நெ.து.சுந்தரவடிவேலு மணிவிழாச் சொற்பொழிவு)[1978]
127. தொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை [1979]
128. ஆன்மீகமும் அரசியலும் [1980]
129. நவபாரதத்தை நோக்கி [1982]
130. சிலம்புச் செல்வரின் பல்கலைக் கழகப் பேருரை[1984]
131. இலக்கியங்களில் புத்திரசோகம் [1986]
132. இராமன் சீதாப்பிராட்டி வாகுவாதம் [1989]
133. எனது பார்வையில் நாமக்கல் கவிஞர் [1989]
134. நேருஜி என் ஆசான் [1989]
135. தமிழர் திருமணம் [1990]
136. எனது பார்வையில் பாவேந்தர் [1991]
137. ஈழத் தமிழரும் நானும் [1991]
138. எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு [1995]
139. எழுத்து சீர்திருத்தம் (1955)
140. நாநரிந்த ராஜாஜி (1987)
141. இலக்கியங்களில் இன் சமயக் கொள் கலப்புகள் (1985)
142. கம்பனில் தேசியம் (1993)
143. கல்வியில் மாறுதல் தேவை ஆனால் அணுகுமுறை சரியில்லை (1986)
144. சிலம்பு செல்வரின் தலையங்க இலக்கியம்
145. ம பொ சி படைத்த புதியதமிழகம் (1982)
17. ம.பொ.சி. பதிப்பித்த நூல் [1]
146. ஔவையார் அருளிச் செய்த கல்வியொழுக்கம்
     மூலமும் ஜெ.எஸ்.அவர்களின் ஆங்கில
     மொழிபெயர்ப்பும் [1980]